Welcome to Pandya Nadu Centre for Historical Research Madurai.
அனைவருக்கும் வணக்கம் தொல்லியல் கழகத்தின் 33 ஆம் ஆண்டு கருத்தரங்கு மற்றும் 35 வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா வருகிற 19/7/2025 மற்றும் 20/7/2025 அன்று மதுரையில் V.S செல்லம் செஞ்சுரி அரங்கத்தில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் மூலமாக வெகு சிறப்பாக நடைபெற உள்ளது ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியல் அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் பேராசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.








